Dark Mode
Breaking News
  • Saturday, 17 October 2026 Saturday,
    17 October 2026
சித்தர்கள் ஞானம் - பிருங்கிமலை கோபால்

சித்தர்கள் ஞானம் - பிருங்கிமலை கோபால்

Place: சென்னை பிருங்கிமலை

227 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

சித்தர்கள் ஞானம் - பிருங்கிமலை கோபால்

வெளிநாட்டவர் கேள்வி.

நம் நாட்டுச் சித்தரிடம் ,,,,,

இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?

எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன? - இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது, ஒரு வேளை சொன்னாலும் நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும் முடிவிருக்காது என்பது அவர்கள் யூகம்.

சித்தன் உடனே சிக்கனமாய் இரண்டே இரண்டு வரிகளில் பொருத்தமாய், பொறுமையாய் பதில் சொன்னார்.

*காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும், காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'.*

போ போய் ஆராய்ச்சி செய்,,,
நீங்கள் நினைப்பதற்குள்
தமிழ் முடித்துவிடும்,,,
அடடா! இதுதானே உண்மை.

இயற்கையின் படைப்பு
இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த அறிவை,
ஞானத்தைக் கண்டு
கேட்டவரும் அவன் கூட்டிய கூட்டமும் அதிர்ந்து போயினர்.

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality