இங்கே கடன் வாங்குவது அங்கே சொத்துக்களை குவிப்பது இந்திய மக்கள் முட்டாளாக்கும் முகேஷ் அம்பானி
Place: சென்னை
Reporter Name: Eye Media
இங்கே கடன் வாங்குவது அங்கே சொத்துக்களை குவிப்பது இந்திய மக்கள் முட்டாளாக்கும் முகேஷ் அம்பானி
******************************************
முகேஷ் அம்பானி, தனது RIL USA நிறுவனம் மூலம், நியூயார்க்கின் ட்ரைபெகா பகுதியில் உள்ள என் 11, ஹூபர்ட் தெருவில் அமைந்துள்ள ஒரு commercial complex கட்டடத்தை சுமார் ₹145 கோடிக்கு (US$17.4 மில்லியன்) வாங்கியுள்ளார். இந்தச் சொத்து, இதற்கு முன்பு கோடீஸ்வரர் ராபர்ட் பெரா என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. அவர் 2018-ல் இதற்காக 20 மில்லியன் கொடுத்திருந்தாலும், அதை அதை ஒழுங்காக பயன்படுத்தவில்லை அதோடு மெயின்டனன்ஸ் சரியில்லை. 2023-ல் அம்பானி தனது மன்ஹாட்டன் அடுக்குமாடிக் குடியிருப்பை ₹75 கோடிக்கு (US9 மில்லியன்) விற்றதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கூடைப்பந்து மைதானங்கள் முதல் நீச்சல் குளங்கள் வரை, இந்தக் கட்டடத்தை ஒரு பிரம்மாண்டமான ஆடம்பர இடமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுவரை அத்தகைய வசதிகள் எதுவும் அந்த complex ல் கட்டப்படவில்லை. 💎✨
Enter Your Details
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!