Dark Mode
Breaking News
  • Sunday, 18 October 2026 Sunday,
    18 October 2026
இப்ப சொல்லுங்க மோடி விசம் குடிக்க தயாரா? பிருங்கிமலை கோபால்

இப்ப சொல்லுங்க மோடி விசம் குடிக்க தயாரா? பிருங்கிமலை கோபால்

Place: சென்னை

292 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

விசத்தை குடிக்க தயாராகுங்கள் மோடி
************************************
கருப்புப்பணத்தை 50 நாளில் ஒழிக்காவிட்டால் என்னை தீ வைத்து எரித்துவிடுங்கள் என்று முதலில் சொன்னார்.
கருப்புப்பணம் ஒழியவில்லை.

அம்பானி,அதானிக்கானவனாக செயல்பட்டால்
என்னை தூக்கிலிடுங்கள் என்றார்.
அம்பானி,அதானி கொள்ளை அடக்கவே முடியாமல் ஆட்டம் போடுகிறது.

இப்போது மணிப்பூரில் போய் விசம் குடிப்பேன் என்கிறார்.
பாஜக ஆளும் 15 மாநிலங்களும் பற்றி எரிகிறது.

கணக்கம்பட்டி மணியக்காரன்
இருந்தும் கெடுததான்
செத்தும் கெடுத்தான்னு ஒரு வழக்கு உண்டு.

கணக்கம்பட்டின்னு ஒரு ஊரு
மணியக்காரன்னு ஒரு ஆளு
ஊரில் உள்ள மக்களிடம் கொடூர வட்டிக்கு கொடுத்து சொத்துகள் அனைத்தையும் எழுதி வாங்கிட்டான்.
மக்களுக்கு மணியக்காரன் மேல கடுங்கோபம்.

மணியக்காரன் ஒரு நாள் ஊர் மக்களையெல்லாம் வரச் சொன்னான்.
எனக்கு வயசாயிருச்சு. நான் உங்களை ரெம்ப கஷ்டப்படுத்திட்டேன்.
இப்ப நான் திருந்திட்டேன்.
உங்க சொத்துகளையெல்லாம் திரும்ப தந்துருறேன்.நான் அனாதை பிணமா போகக்கூடாது.ஊர் சேந்து என்னை தூக்கிச் சென்று அடக்கம் பண்ணனும்னு சொன்னான்.

அதே மாதிரி மணியக்காரன் செத்துட்டான்.ஊர் மக்கள் எல்லாரும் சொத்து கிடச்சிரும்னு சந்தோசத்துல அவன் பிணத்தை தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு போனாங்க.

ஒரு பெரும் போலீஸ்படையே வந்து இறங்குச்சு.ஊர் மக்கள் அனைவரையும் கைது செய்வதாய் போலீஸ் அதிகாரி சொன்னார்.ஏன்னு காரணம் கேட்டாங்க.

ஊர் மக்கள் சேந்து தன்னைக் கொன்று விட்டதாக சாகுறதுக்கு முன்னாடி மணியக்காரன் ஒரு கடிதம் எழுதி வச்சுட்டு செத்துட்டான்.இதுதான் செத்தும் கெடுக்குறது.

நீங்கள் ஒன்னும் எரிச்சுக்கிட்டோ,தூக்குப்போட்டோ,விசம் குடித்தோசாக வேண்டாம்.
அப்புறம் நாங்கதான் தூண்டினோம்னு சொல்ல வாய்ப்பிருக்கு.

வாக்கு திருடி பிரதமராக இருந்தது போதும்.
பதவியை ராஜினாமா செய்.இல்லயஉல் நீங்கள் சொன்னது போல் விசத்தை குடியுங்கள்

இப்ப சொல்லுங்க மோடி விசம் குடிக்க தயாரா? பிருங்கிமலை கோபால்
இப்ப சொல்லுங்க மோடி விசம் குடிக்க தயாரா? பிருங்கிமலை கோபால்

Comment / Reply From

Comments

  • Image
    Eye 1 year ago

    இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா மோடி உன் மானங்கெட்ட தொழிலுக்கு சிவன் பெயரை உச்சரிக்காதே

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality