Dark Mode
Breaking News
  • Saturday, 17 October 2026 Saturday,
    17 October 2026
அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் வெடித்த வன்முறை; 2 பேர் உயிரிழப்பு!

அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் வெடித்த வன்முறை; 2 பேர் உயிரிழப்பு!

Place: Asam

Reporter Name: Eye Media Tamil

208 0
PHNjcmlwdCBhc3luYyBzcmM9Imh0dHBzOi8vcGFnZWFkMi5nb29nbGVzeW5kaWNhdGlvbi5jb20vcGFnZWFkL2pzL2Fkc2J5Z29vZ2xlLmpzP2NsaWVudD1jYS1wdWItMzgyNDE2ODE4NzgyMTcxNSIKICAgICBjcm9zc29yaWdpbj0iYW5vbnltb3VzIj48L3NjcmlwdD4=

அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் வெடித்த வன்முறை; 2 பேர் உயிரிழப்பு!

➤ அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

➤ கர்பி பழங்குடியின அமைப்புகளின் போராட்டத்தில் ஏற்பட்ட இந்த மோதலில், 38க்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

➤ வன்முறை பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கவும் உள்துறை அமைச்சகம் இணையச் சேவையை முடக்கியுள்ளது.

➤ கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் எல்லைக்கு உட்பட்ட அரசு மேய்ச்சல் நிலங்களில் குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வலியுறுத்தி கர்பி பழங்குடியின அமைப்புகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

#Protest #karbitribes #asam #eyemediatamil

அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் வெடித்த வன்முறை; 2 பேர் உயிரிழப்பு!

Comment / Reply From

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!

Editor Page

spirituality